இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

படம்
குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)                           அன்பிற்குரியவர்களே! இஸ்லாத்தில் இரண்டே இரண்டு ஈதுப் பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அவ்விரண்டில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இவ்விரு பெருநாட்களிலும் தனித்தனியான இபாதத்துகள் (வணக்கங்கள்) உண்டு. அதனடிப்படையில் நம்மை எதிர்நோக்கி வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான இபாதத்துதான் குர்பானி ஆகும். உழ்ஹிய்யா (குர்பானி) என்றால் என்ன?                இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது குறிப்பிட்ட  நாளில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய உயிரினங்களிலிருந்து அறுக்கப்படும் பிராணிக்கு  உழ்ஹிய்யா எனக்கூறப்படும். அந்த நாளை ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும். குர்பானியின் சட்டம் என்ன?                                         குர்பானி கொடுப்பது ஹன...