குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி) அன்பிற்குரியவர்களே! இஸ்லாத்தில் இரண்டே இரண்டு ஈதுப் பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அவ்விரண்டில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இவ்விரு பெருநாட்களிலும் தனித்தனியான இபாதத்துகள் (வணக்கங்கள்) உண்டு. அதனடிப்படையில் நம்மை எதிர்நோக்கி வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான இபாதத்துதான் குர்பானி ஆகும். உழ்ஹிய்யா (குர்பானி) என்றால் என்ன? இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது குறிப்பிட்ட நாளில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய உயிரினங்களிலிருந்து அறுக்கப்படும் பிராணிக்கு உழ்ஹிய்யா எனக்கூறப்படும். அந்த நாளை ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும். குர்பானியின் சட்டம் என்ன? குர்பானி கொடுப்பது ஹன...
இஃதிகாஃப் அதன் சட்டங்கள் அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் நாம் இஃதிகாஃப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். இஃதிகாஃப் மொத்தம் மூன்று வகைப்படும்: 1. இஃதிகாஃப் மஸ்னூன்(சுன்னத்தாக்கப்பட்ட இஃதிகாஃப்) 2. இஃதிகாஃப் நஃபில் (நஃபிலான இஃதிகாஃப்) 3. இஃதிகாஃப் வாஜிப் (வாஜிபான இஃதிகாஃப்) I. சுன்னத்தான இஃதிகாஃப் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படும் இஃதிகாஃபிற்கு சுன்னத்தான இஃதிகாஃப் எனக் கூறப்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்துள்ளர்கள். இதன் நேரம்: ரமளானின் 20 ஆம் நோன்பு நிறைவுபெறுகின்ற நாளின் சூரிய மறைவிலிருந்து பெருநாளின் பிறை தென்படும் வரை நீடித்திருக்கும். எனவே இந்த இஃதிகாஃபை கடைபிடிக்க நினைப்பவர்கள் பிறை 20 மஃரிப்பிற்கு முன் மஸ்ஜிதின் எல்லைக்குள...
கருத்துகள்
கருத்துரையிடுக